remove the cult of the Kangayam police

img

காங்கேயம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் வழிபாட்டுத்தலத்தை அகற்ற கோரிக்கை

காங்கேயம் காவலர் குடியிருப்பு மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலுள்ள வழிபாட்டுத் தலத்தை அகற்றுமாறு திராவிடர் கழகம் சார்பில் காங்கேயம் துணைக்  காவல் கண்காணிப் பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டுள்ளது